தேற்றாங் கொட்டை (Thetrankottai) மற்றும் அதன் மருத்துவ பயன்கள்

தேற்றாங் கொட்டை (Clearing Nut) நீரை சுத்தம் செய்யும் தன்மையும், உடல் கொழுப்பைக் குறைக்கும் சக்தியும் கொண்ட ஒரு இயற்கை மூலிகையாகும்.

தேற்றாங் கொட்டையின் முக்கிய பயன்கள்

நீர் சுத்திகரிப்பு (Natural Water Purifier): 10 லிட்டர் தண்ணீரில் 2 தேற்றாங் கொட்டைகளை போட்டு 2 மணி நேரம் கழித்து நீர் சுத்தமானதாக மாற்றலாம்.
கொழுப்பை குறைக்கும் (Fat Reduction): ரத்த நாளங்களில் படியும் கொழுப்பை கரைத்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
உஷ்ணத்தைக் குறைக்கும் (Reduces Body Heat): உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
ரத்த ஓட்டம் சீராக்கும் (Improves Blood Circulation): இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க பயன்படும்.

Shopping Cart
Scroll to Top